கொரோனா தொற்றுக்கு முன்னர்காணப்பட்ட வளர்ச்சி விகிதம், அடுத்தமூன்று காலாண்டுகளுக்கு சாத்தியமில்லை....
கொரோனா தொற்றுக்கு முன்னர்காணப்பட்ட வளர்ச்சி விகிதம், அடுத்தமூன்று காலாண்டுகளுக்கு சாத்தியமில்லை....
தேர்தலுக்கு பிறகு மத்தியில் பாஜக ஆட்சி இருக்காது. தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி இருகாது என தருமபுரியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்
நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எம்.செல்வராஜ், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை இருநாட்கள் நாகை ஒன்றியத்தின் பல பகுதிகளில் வாக்குகள் கேட்டுச் சுற்றுப்பயணம் செய்தார்