இந்தி

img

அனைத்து மாநில மொழிகளையும் இந்திக்குப் பலிகொடுக்க முயலும் மோடி அரசு

நாட்டிற்காகப் பாடுபட்ட பல தலைவர்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கல்வித்திட்டம்இருக்கவேண்டும். ஆனால் மத்தியபாஜக அரசின் வரைவுத்திட்டத்தில் சுவாமி விவேகானந்தர் குறித்த பகுதிகள் உள்ளன....

img

இந்தி திரையுலகிற்கே முன்னுரிமை தருகிறீர்கள்... தென்னிந்திய திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறோம்

பெரிய ஆளுமைகள், கலாச்சார அடையாளங்களின் பிரதிநிதித்துவம் இந்தி நடிகர்களுக்கு மட்டுமேகொடுக்கப்படுகிறது. தென்னிந்தியசினிமா முற்றிலும் புறக்கணிக்கப்படு வதாகவே நாங்கள் உணர்கின்றோம். ....

img

இந்தி தான் இந்தியாவா ? கண்ணோட்டம் : மதுக்கூர் இராமலிங்கம்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விரக்தியின் பிடியில் சிக்கியிருப்பதால் நகைச்சுவையின் உச்சத்தை தொடும் வகையில், ஆறு அறிவு உள்ள மனிதர்கள் ஆறு மொழியாவது படிக்க வேண்டாமா?  என்று கேட்கிறார். .....

img

தாய் மொழியை நேசிப்பவர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போர் பிரகடனம்-பினராயி விஜயன்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த இந்தி திணிப்பு கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடியாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

img

இந்தியில் எழுதப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் கிழிப்பு

ரமேஷ்கவுடா, டாபி அஞ்சனப்பா, ஹரீஷ் குமார்,மஞ்சுநாத், சந்திரசேகர் மற்றும் மாதேஷ் கவுடா ஆகிய 6 பேர் மீது, பிரிவு 153ஏ, 427, 504 மற்றும் 506 ஆகியநான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து போலீசார், மேலும் அவர்களைக்கைது செய்துள்ளனர்.....

img

ரயில்வேயில் இந்தி திணிப்பு... சிபிஎம் கண்டனம்

தமிழ்நாட்டிலுள்ள ரயில்நிலையங்களில் பணியாற்றும் நிலைய அதிகாரிகள் (ஸ்டேஷன் மாஸ்டர்கள்), பகுதி கட்டுப்பாட்டாளர்கள் (ஸ்டேஷன் கண்ட்ரோலர்) ஆகியோர் கோட்ட கட்டுப்பாட்டு அலுவல கத்துடன் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் ....

img

உ.பி.யில் 10 லட்சம் பேர் இந்தியில் ‘பெயில்’

10-ஆம் வகுப்பில் 5 லட்சத்து 74 ஆயிரம் மாணவ - மாணவியரும், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 1 லட்சத்து 93 ஆயிரம் மாணவ - மாணவியரும் தேர்ச்சி பெறவில்லை....

img

தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருப்பவை ‘இந்தி’ கல்வெட்டுக்கள் அல்ல! தொல்லியல் பராமரிப்பு அலுவலர் விளக்கம்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் தமிழ் மொழியை அகற்றி விட்டு இந்தி மொழி கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது.

;