ஆஸ்துமா

img

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆஸ்துமா அதிகரிப்பதாக ஆய்வில் தகவல்  

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சு சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அமெரிக்க மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.