delhi கொரோனா தடுப்பில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளை மத்திய அரசு கேட்க வேண்டும்.... சோனியா காந்தி வலியுறுத்தல்.... நமது நிருபர் ஏப்ரல் 18, 2021 கொரோனா நெருக்கடியை கணித்தல், மதிப்பீடு மற்றும் நிர்வகிப்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது....