tamilnadu

img

சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் பலி!

சிவகாசி,ஏப்.26- பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 3 பேர் படுகாயமடைந்த நிலையில்  பலர் உள்ளே சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.