மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) தேர்வு முடிவுகள் புதனன்று வெளியானது. இம்முடிவுகளை குறுஞ்செய்திகளாக தேர்வுத்துறை வெளியிட்டது. இதனை செல்போனின் ஆர்வமுடன் பார்வையிடும் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி மாணவிகள்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 9ம் ஆண்டு விழா நடைபெற்றது.
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா