மத்திய அரசு வங்கிகளை இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டத் தில் உள்ள வங்கிகளில் பணி யாற்றும் 5 ஆயிரத்து 500 ஊழி யர்கள் கருப்புப் பட்டை அணிந்து சனியன்று வேலை செய்தனர்.