குளம் இருந்த இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதாக கிராம பதிவேட்டில் வட்டாட்சியர் திருத்தம் செய்துள்ளார். இதன்மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி வந்த குளம் காணாமல் போய் விட்டது......

ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டி கடத்தியதாக, தமிழகத்தைச் சேர்ந்த, வேலூர், திருவண்ணாமலை மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள கூலித் தொழிலாளர்கள் பலரை மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.