albania அல்பேனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நமது நிருபர் நவம்பர் 26, 2019 அல்பேனியா நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.