அப்பாவிகளுக்கு

img

இலங்கையில் பலியான அப்பாவிகளுக்கு வாலிபர் சங்கம் அஞ்சலி

இலங்கையில் தீவிரவாத தாக்குதலில் பலியான அப்பாவிகளுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் வடக்கு மாநகரக் குழு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.