அஞ்சுகிறது

img

விமர்சனங்களை எதிர்கொள்ள மத்திய பாஜக அரசு அஞ்சுகிறது!

விமர்சனம்தான் காலத்திற்கேற்ற வகையில் அரசாங்கம் சரியான முடிவுகளை எடுப்பதற்குத் தூண்டுகிறது என்பதை அவர்கள் அறிவதில்லை.ஆனால், இனி கடுமையான உண்மையை மறுக்க முடியாது. அதிகாரத்தில் உள்ளவர்கள் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும்