அசத்தல்

img

140 கிலோ... 10 விக்கெட்... மே.இ.தீவுகள் வீரர் அசத்தல்

140 கிலோ எடையுள்ள கார்ன்வாலால் சுழற்பந்து வீச்சை வீசுவதற்குக் கூட அவ்வளவாக ஓடி பந்துவீச முடியாது. மிக மெதுவாக நடந்தபடி பந்துவீசும் கார்ன்வால் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதும் பெற்றார். ....

;