சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படிக்கும் அ.வேண்டாம் என்ற மாணவிக்கு ஜப்பான் நாட்டின், யுமன் ரிசோஷியா நிறுவனத்தில் ரூ.22 லட்சம் ஊதியத்திற்கு பணி கிடைத்துள்ளது.