அ.கணேசமூர்த்தியை

img

அ.கணேசமூர்த்தியை ஆதரித்து சிபிஎம் சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

நாமக்கல்லில், அ.கணேசமூர்த்தியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

img

அ.கணேசமூர்த்தியை ஆதரித்து ஈரோட்டில் வாகன பிரச்சாரம்

ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இருசக்கர வாகன பிரசாரம் ஞாயிறன்று ஈரோடு, சம்பத் நகர் பகுதியில் நடைபெற்றது

img

அ.கணேசமூர்த்தியை ஆதரித்து வாலிபர் சங்கம் தீவிர வாகனப் பிரச்சாரம்

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்து சிஐடியுமற்றும் வாலிபர் சங்கத்தினர் இருசக்கர வாகனப் பிரச்சாரம்மேற்கொண்டனர்.

img

அ.கணேசமூர்த்தியை ஆதரித்து சிஐடியு, வாலிபர் சங்கம் தீவிர வாகனப் பிரச்சாரம்

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்து சிஐடியு மற்றும் வாலிபர் சங்கத்தினர் இருசக்கர வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டனர்