medicine ஒரு தடுப்பூசி கூட போடாத குழந்தைகள் - உலகளவில் 2ஆவது இடத்தில் இந்தியா நமது நிருபர் ஜூன் 26, 2025 ஒரு தடுப்பூசி கூட போடாத குழந்தைகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ஆவது இடத்தில் இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.