yediyurappa

img

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு!

கர்நாடகா,நவம்பர்.09- கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது முறைகேடு வழக்கு பதிய டி குன்ஹா ஆணையம் பரிந்துரைத்துள்ளது.