without medication

img

கொரோனாவுக்கு மருந்து கிடைக்காமலேயே போகலாம், உலக சுகாதார மைய இயக்குனர் பேட்டி

கொரோனாவுக்கு கடைசிவரை மறந்து கண்டு பிடிக்காமல் போகலாம் என்றும் இதனால் அனைவரும் மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தால், சோப்பு போட்டு கைகளை கழுவுதல் ஆகியவற்றை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்