village democracy

img

மத்திய அரசின் எதேச்சதிகாரத்திற்கு எதிராக கிராம ஜனநாயகத்தை முன்னிறுத்துவோம்... பெ.சண்முகம்

ஜெயலலிதா அவர்கள் தஞ்சை மாவட்டத்தில் மீத்தேன் எடுப்பது தொடர்பான பிரச்சனை எழுந்த போது வல்லுநர் குழுவை அமைத்து ஆலோசனையை கேட்டறிந்தார். வல்லுநர் குழு அறிக்கை அடிப்படையில் 8.10.2015 அரசாணை எண்.186 மூலம் மீத்தேன் எடுக்க தடை விதித்து உத்தரவிட்டார்.....