vengavayal

img

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் - 20 பேருக்கு சம்மன்

குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 20 பேருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.