van causing

img

எரிசாராயம் ஏற்றிவந்த வேன் கவிழ்ந்து விபத்து

திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சியை அடுத்த பெரியகுளம், கெங்கம்பட்டு ஏரிக்கரை பகுதியில் எரிசாராயம் ஏற்றிச் சென்ற மினி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.