உன்னாவ் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கடிதம் ஏன் என் பார்வைக்கு வரவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
உன்னாவ் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கடிதம் ஏன் என் பார்வைக்கு வரவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
எதிர்த்து நிற்கும் வீராங்கனைக்கும் அவருக்கு பக்கபலமாக இருந்துவரும் அவரது வழக்குரைஞருக்கும் நல்ல சிகிச்சை அளித்திட வேண்டும்....
அதற்கேற்ப, கார் மீது மோதிய லாரியின் வாகனப் பதிவு எண் எழுதப்பட்டுள்ள தடம்கறுப்புப் பெயிண்ட்டால் அழிக்கப்பட்டு இருப்பதும், சம்பவம் நடந்தபோது, உன்னாவ் பெண்ணுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாவலர்கள் அவருடன் செல்லவில்லை....