uapa

img

கௌதம் நவ்லாகாவை வீட்டுக்காவலுக்கு மாற்ற உத்தரவு

மனித உரிமைகள் ஆர்வலரும், பத்திரிகையாளருமான கௌதம் நவ்லாகாவை மும்பை தலோஜா மத்திய சிறையிலிருந்து 48 மணி நேரத்திற்குள் வீட்டுக்காவலுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

img

பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

சம்சவுதா ரயில் வெடிகுண்டுத்தாக்குதலில் குற்றம்சாட்டப் பட்டிருந்த அசீமானந்த் மற்றும் மூவர் விடுதலை செய்யப் பட்டிருப்பது, நம் நாட்டில் குற்றவியல் நீதி பரிபாலன அமைப்பு என்பது இந்துத்துவா பயங்கரவாதிகளை குற்றவாளிகளாக மெய்ப்பித்துத் தண்டிக்க முடியாத அளவிற்கு, தரம்தாழ்ந்த ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு ஓர் அவமானகரமான நினைவூட்டலாகும்.