typhoon

img

ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - 11 பேர் பலி

ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயலில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். 99 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் மாய்மாகி உள்ளனர்.

;