tamilnadu தமிழ்நாட்டிற்கு இன்று கனமழை எச்சரிக்கை! நமது நிருபர் ஜூன் 6, 2024 தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.