திருநெல்வேலி, தூத்துக்குடி நாகப்பட்டினம் பகுதிகளை சார்ந்த சுமார் 762 மீனவர்களை....
தஞ்சாவூர் பெரிய கோவிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த இந்து அறநிலையத் துறைக்கு அனுமதி அளித்தும்....
மனிதர்களின் மாபெரும் கண்டுபிடிப்பு மொழி. கருத்துப் பகிர்வுக்காகவே மொழி தோன்றினாலும், அதுவே அந்தந்த மொழியைப் பேசுவோரின் பண்பாடு, தேசிய இன அடையாளமாகவும் பரிணமித்தது
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், சில மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்தாது ஏன் என ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை செப்டம்பர் 1 ஆம் தேதி குரூப் 4 (TNPSC) தேர்வு நடைபெறுகிறது.
ட்விட்டரில் தமிழ் உள்பட ஏழு இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது.
தமிழில் புனைகதைகள், இதழ்கள் என்ற இரண்டின் வழியாகவும் காந்தியச் சிந்தனைகளை முன்னெடுத்துச் சென்றவர், அக்காலத்தில் நல்ல சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராக மதிக்கப்பட்டவர் ராஜாஜி. மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள அவர் சாகித்ய அகாடமி விருது பெற்றவரும் கூட. அவர் , தமிழ்நாட்டில் மதுவிலக்கை அறிமுகம் செய்த முதலாவது முதலமைச்சர்