எத்தியோப்பியாவின் அட்டிஸ் அபாபாவிலிருந்து, முக்தாரின் குடும்பத்தினர் இவர்களின் நிலையைத் தெரிந்துகொள்ள பல வழிகளிலும் முயற்சித்தனர்...
எத்தியோப்பியாவின் அட்டிஸ் அபாபாவிலிருந்து, முக்தாரின் குடும்பத்தினர் இவர்களின் நிலையைத் தெரிந்துகொள்ள பல வழிகளிலும் முயற்சித்தனர்...
உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்கு வந்து சொந்த ஊர் செல்ல உதவி கோரினர்.....
சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள கிள்ளை பேரூராட்சிக்குட்பட்டது பிச்சாவரம். இங்கு 5 ஆயிரம் மீ பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகள் இயற்கையின் கொடையாக அமைந்துள்ளது. இந்த காட்டில் சுரபுண்ணை, தில்லை மரங்கள் உள்ளிட்ட அரிய வகை மரங்கள் உள்ளது. இதனால் தமிழக வனத்துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பராமரித்து வருகிறது.