stophindiimperlitation

img

மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்கிய பாஜகவினர் கைது!

சென்னை,மார்ச்.08- மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக வலுக்கட்டாயமாக பாஜகவினர் கையெழுத்து வாங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.