security

img

எல்ஐசி பங்குகளை விற்றால் 40 கோடி குடும்பங்களின் பாதுகாப்பு சிதைந்துவிடும்... எல்ஐசி முகவர் சங்க தலைவர் எச்சரிக்கை

ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக நீண்ட கால அடிப்படையில் மிகக்குறைந்த வட்டியில் ரூ.70,000 கோடிகள் வழங்குவதற்கு எல்ஐசி முன்வந்துள்ளது....

img

தஞ்சாவூர் பெரியகோயில் பாதுகாப்பு ஆய்வு

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மீக தலங்கள், பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேஷன், சுற்றுலா தலங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

img

இலங்கை வீட்டில் சுரங்கப்பாதை : பாதுகாப்புப்படை விசாரணை

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவஆலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்பட பல இடங்களில்தொடர்ந்து குண்டுகள் வெடித்தன

img

திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 741 பேர்

திருப்பூர் மாவட்டத்தில் சிஆர்பிஎப் உள்ளிட்ட சிறப்பு பாதுகாப்புப் படையினர் 741 பேர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி கூறினார்.திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: