scale

img

சிறு-குறு தொழில்களை அழித்த பாஜக-அதிமுகவை தோற்கடிப்பீர்!

சிறு-குறு தொழில்களை அழித்து,இருக்கிற தொழிலையும் அழித்த பாஜகவையும் அதற்குத் துணைபோகும் அதிமுக-வையும் வாக்காளர்கள் தோற்கடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.சவுந்தரராசன் கூறினார்