rksuresh

img

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் சிக்கும் நடிகர்

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷை விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.