red book calls mate

img

சிவப்பு புத்தகம் அழைக்கிறது தோழா! - அ.அன்வர் உசேன்

பிப்ரவரி 21 அன்று ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ வாசிப்பு இயக்கத்தை- சிவப்புப் புத்த கப் பயணத்தை வெற்றிகர மாக்கிட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அனைத்து மாவட்ட மற்றும் இடைக்குழுக்களும் பாரதி புத்தகாலயம் கிளைகள் சார்பாகவும் பரவலான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.