கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இந்திய விவசாயத்தை திறந்துவிடும் ஆபத்து உள்ளது.....
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இந்திய விவசாயத்தை திறந்துவிடும் ஆபத்து உள்ளது.....
கரைக்கடக்கும் மாநிலத்திற்கு அருகே உள்ள ஒடிஷாவுக்கு இந்த நிலைமை என்றால்.....
செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்தும் தயாராகி விடும்.....
உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்துள்ள சவாலை பகுஜன் சமாஜ் கட்சி ஏற்கிறது. எந்தஇடத்திலும் அமித்ஷாவுடன் விவாதத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.....
வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட தயாராக உள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரியும், அக்கட்சியின் உத்தரப்பிர தேச கிழக்குப் பகுதி பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி தெரி வித்துள்ளார். “காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விரும்பினால் தாம் போட்டியிடத் தயாராக இருப்ப தாகவும், எனினும் யார் வேட்பாளர்? என்பதை, கட்சித் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றும் பிரியங்கா கூறியுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்ப தாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை ஊராட்சியில் அனுமதி இன்றி விவசாய நிலத்தில் பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய் பதிப்பதற்கு நில அளவீடு செய்வதற்கு வந்த பாரத் பெட்ரோலிய கழக நிறுவனத்தின் ஊழியர்களை விவசாயிகள் சிறைபிடித்தனர்.பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஐடிபிஎல் பெட்ரோல் கொண்டு செல்லும் பைப்லைன் திட்டம் கோவை இருகூர் முதல்கர்நாடகா தேவனகொத்தி வரை ரூ.678கோடி மதிப்பீட்டில் 294 கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இத்தேர்த லில் வலுப்பெற்றுள்ளது
திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பெரம்பலூரில் சனிக்கிழமையன்று பிரச்சாரம் செய்தார்.