russia ரஷ்யா ஹெலிகாப்டர் விபத்தில் 22 பேர் உயிரிழப்பு நமது நிருபர் செப்டம்பர் 2, 2024 ரஷ்யாவில் கம்சத்கா பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்