promise

img

மீனவ கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்சனையை சரி செய்வேன்: செ.ராமலிங்கம் வாக்குறுதி

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சந்திரபாடி, குட்டியாண்டூர், மாணிக்கப்பங்கு, வேப்பஞ்சேரி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுகவேட்பாளர் செ.ராமலிங்கம் திங்களன்றுவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சந்திரபாடி மீனவ கிராம மக்களை சந்தித்து வாக்குறுதிகளை அளித்தார்

img

ஐந்தாண்டுகளில் ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாதவர் மோடி

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயன் பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள 30 கிராம பஞ்சாயஹத்துகளில் வெள்ளியன்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பு பயணத்தை மேற்கொண்டார்