private investors

img

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்காதே இன்சூரன்ஸ் ஊழியர்கள், அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், முதல்நிலை அதிகாரிகள் சார்பில் வெள்ளியன்று தருமபுரி எல்ஐசி அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.