percent

img

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி நூறு சதவீத தேர்ச்சி

புதுக்கோட்டை திருக்கோகர்ணம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போலநூறு சதவிகிதம் தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்துள்ளது

;