new-delhi ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு நமது நிருபர் செப்டம்பர் 5, 2019 ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.