ott

img

ஓடிடி தளங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

ஆபாசப் படங்களுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஓடிடி, சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.