olamoney

img

‘’உங்களோட ரொம்ப நாள் ஆசை எது?”

நடுவுல எழுந்திருச்சு சாப்பிட போனா தூக்கம் போயிரும்னு ஒரு பிரியாணி பொட்டலத்தை வாங்கி வெச்சுக்கிட்டு தூங்குவேன். எழுந்திருச்சு சாப்பிட்டு அப்படியே படுத்துக்குறது. இப்போ எனக்கு கல்யாணம் ஆகலை. ஆனுச்சுன்னா, இன்னும் கொடுமையா இருக்கும்ல