உணவகங்களில் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும், மீண்டும் பொருள்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தக் கூடாது என்றும், ஆய்வில் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.