chennai பி.எஸ்.சி. நர்சிங் போன்ற படிப்புகளுக்கு நீட் தேர்வை திணிப்பதை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் - சிபிஎம் வலியுறுத்தல் நமது நிருபர் மார்ச் 18, 2021 பி.எஸ்.சி நர்சிங், லைப் சயின்ஸ் போன்ற இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வை திணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்