new-delhi நிக்கோபார் தீவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு 5 ஆக பதிவு நமது நிருபர் மார்ச் 6, 2023 நிக்கோபார் தீவில் இன்று அதிகாலை ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது.