bihar கோட்டா அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு நமது நிருபர் ஜனவரி 4, 2020 ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.