neft

img

ஆர்டிஜிஎஸ் மற்றும் நெஃப்ட் பணப் பரிவர்த்தனைக்கு இனி கட்டணங்கள் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஆர்டிஜிஎஸ் மற்றும் நெஃப்ட் போன்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு இனி கட்டணங்கள் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.