mettupalayam

img

மேட்டுப்பாளையத்தில் விடிய விடிய பெய்த கனமழை – இடிந்து விழுந்த வீடு

மேட்டுப்பாளையத்தில் விடிய விடிய பெய்த கனமழையால், நடூர் பகுதியில் இருந்த வீடு இடிந்து விழுந்து சேதமானதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

img

மேட்டுப்பாளையம் - சுவர் இடிந்து 17 பேர் பலி...மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

அரசின் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ள இழப்பீடு என்பது போதுமான தல்ல. அதை அதிகப்படுத்தி தர வேண்டும்.அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுடன், வீடு கட்டித்தர வேண்டும்....

img

மேட்டுப்பாளையம் - சுவர் இடிந்து 17 பேர் பலி....நீதி கேட்டு போராடியவர்கள் சிறையில் அடைப்பு

மதுக்கரை நீதிமன்ற நீதிபதியிடம் செவ்வாயன்று ஆஜர்படுத்தி கோவை மற்றும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ....

img

மேட்டுப்பாளையம் : கனமழையால் வீடுகள் இடிந்து விபத்து - 17 பேர் மரணம்

கோவை மேட்டுப்பாளையம் அருகே இன்று அதிகாலை வீடுகள் இடிந்து விபத்துக்குள்ளானதில் 17  பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

img

மேட்டுப்பாளையத்தில் மின்சாரம் பாய்ந்து காட்டு யானை பலி

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் மின்கம்பம் அருகே இருந்த பாக்கு மரத்தை முறிக்க முயன்ற கட்டைக்கொம்பன் என்றகாட்டு யானை உயரழுத்த மின்சாரம் பாய்ந்து பலியானது

img

மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அடுத்துள்ளசிறுமுகை பகுதியில் மின்வேலியில் சிக்கி ஆண் காட்டு யானையொன்று பலியான சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்