north-indian விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு நமது நிருபர் செப்டம்பர் 9, 2019 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை யில் வைக்கப்பட்டிருந்த 2350 சிலைகள் பலத்த பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன.