magic

img

குளம் மாயம்: ஆவணங்களுடன் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

குளம் இருந்த இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதாக கிராம பதிவேட்டில் வட்டாட்சியர் திருத்தம் செய்துள்ளார். இதன்மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி வந்த குளம் காணாமல் போய் விட்டது......