odisha இனியேனும்...அவர்கள் உட்காரட்டும் - ஜி.எஸ்.அமர்நாத் நமது நிருபர் மார்ச் 12, 2020 தான் வேலை செய்யும் துணிக்கடைக்குள் ஒரு பெண் ஊழியர் நுழைகிறார். பணியிடத் திற்கு சென்று வழக்கம் போல் நிற்கிறார்.