jammu-and-kashmir ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: தமிழக ராணுவ வீரர் உட்பட 3 பேர் மரணம் நமது நிருபர் ஆகஸ்ட் 11, 2022 ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாமில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் தமிழக வீரர் லட்சுமணன் உட்பட 3 பேர் மரணமடைந்தனர்.