lack of doctors in gov hospital

img

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை

நாகை மாவட்டம் குத்தாலம்தாலுகா தலைமை மருத்தவமனையின் அவலத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நகர செயலாளர்ராமகுரு தலைமையில் செவ்வாயன்றுஉண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது